எங்களின் சேவைகள்
பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பள்ளிக் குழந்தைகளுக்கு தேசிய பொதுச்செயளாளர் சுவாமி S சுரேஸ் அவர்களின் பொற்க்கரங்கலால் அன்னதானம் மற்றும் நீர் மோர் வழங்கப்பட்டது ,
சாமி சரணம் சாமியே சரணம் ஐயப்பா சாமிமார்களுக்கு ஒரு நற்செய்தி சபரிமலைக்கு குமுளி வழியாக செல்லும் சாமிகளுக்கு தேனி மாவட்டம் வத்லகுண்டு கடந்து 5 கிமீ தொலைவில் செங்குளத்துபட்டி பிரிவு சாலையில் அமைந்துள்ள சத்தியா கிரஹ சேவா ஆசிரமத்தில் மணிகண்ட ஐயப்ப சேவா சங்கத்தின் சார்பில் தினமும் அன்னதானம் நடைபெறுகிறது ஆதலால் எந்த சாமியும் பசியுடன் செல்லக்கூடாது நிச்சயமாக அங்கு சென்று அன்னதானம் சாப்பிட்டு செல்லவும் சாமி சரணம்,,
ஐயனின் படைவீடுகளில் ஒன்றான ஆரியங்காவில் 2023 ஜனவரி மாதம் 6 நாள் நமது சங்கத்தின் மூலமாக அன்னதானம் வழங்கப்பட்டது.
சபரிமலைக்கு குமுளி வழியாக செல்லும் சாமிகளுக்கு தேனி மாவட்டம் வத்லகுண்டு கடந்து 5 கிமீ தொலைவில் செங்குளத்துபட்டி பிரிவு சாலையில் அமைந்துள்ள சத்தியா கிரஹ சேவா ஆசிரமத்தில் நமது சங்கத்தின் சார்பில் 70 நாட்கள் அன்னதானம் நடைபெற்றது.
செங்குளத்து பட்டி நமது சங்கத்தின் சார்பில் அன்னதான கூடத்தில் விளக்குபூஜை நடைபெற்றது சாமியே சரணம் ஐயப்பா