மணிகண்ட ஐயப்ப சேவா சங்கம் ஆயுட்கால உறுப்பினர் சந்தா ரூபாய்500 மட்டும் செலுத்தி உறுப்பினர் கார்டு மற்றும் ஆயுட்கால உறுப்பினர் சான்றிதழ் பெற்றுகொள்ளவும். மேலும் பணம் செலுத்தியபின் ரசிது ஸ்கிரீன் சாட் எடுத்து அனுப்பவும்
பணம் செலுத்தும் முறை வங்கி கணக்கு மூலமாகவோ அல்லது QR CODE மூலமாகவோ செலுத்தலாம்